ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்தித்தனர்.
சவால்மிக்க காலங்களில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்கும் என குறித்த தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம், பொதுமக்களின் உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியம், ஜீ.எஸ்.பி +, மனித உரிமைகள் பேரவை என்பனவற்றின் செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 101





