கட்டண உயர்வால் மின்பாவனை மேலும் குறையும்

கடந்த இரண்டு மாதங்களில் இலங்கையின் மின்சார பாவனை 25 வீதத்தால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு காரணமாக 7 வீதமும் இந்த நாட்களில்
வெப்பநிலை குறைந்துள்ளதால் 15 வீதமும் மின்பாவனை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் மின்சாரக் கட்டண அதிகரிப்பினால் மின்சார பாவனை குறையும் என்று தெரிவித்துள்ளார் .

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்