முட்டை விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி முட்டை ஒன்றின் விலையை 5 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த விலை குறைப்பு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய திகதியில் முட்டையொன்றின் விலை 68 ரூபாவாக காணப்பட்டதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 6