தமிழரசுக் கட்சிக்கும், தமிழினத்திற்கும் செய்த துரோகத்தின் உச்சம் ! ! !
தந்தை செல்வா அவர்களால் ஆரம்பித்து தலைவர் பிரபா அவர்களால் வழிகாட்டபட்டு செயற்படும் தமிழரசுக் கட்சியிக்கு கடந்த வருடம் இதே நாளில் தமிழரின் தலைநகரில் வைத்து ஒரு சிறந்த தலைவனை வரலாறு அடையாளம் காட்டியது.
அதனை பொறுத்துக் கொள்ள முடியாது சிங்கள தேசத்தின் எடுபிடியாக கொழும்பை மையப்படுத்திய கோடாரிக் காம்பு முதுகெலும்பில்லாத குள்ளநரி தனது பதவி வெறிக்காக தனது அடியாட்களை வைத்து தமிழரசுக் கட்சிக்கு தெரிவு செய்யப்பட்ட தலைமையை செயற்பட விடாது வழக்கு போட்டு நீதி மன்றில் நிறுத்தி இன்றுடன் ஒருவருடமாகின்றது….
கூட இருந்து குழிபறிக்கும் துரோகத்தின் உச்ச நிலை..
டக்கிளஸ், கருணா, பிள்ளையானை மிஞ்சிய இனத்திற்கான துரோகத்தினத்தின் உச்ச நிலை…
இன்று தனது சட்ட தரணி எனும் சிறப்பு தகமையில் தொழில் நியாயப்படுத்தல்கள் போல நியாயப்படுத்தல்கள்…. இவ்விதமாக பதவி பெற வேணுமா ??