ஜனநாயகன் புது போஸ்டர்!

விஜய்யின் கடைசி படமாக உருவாகி வருகிறது ஜனநாயகன். படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

மேலும் மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர்.

நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளான இன்று ஜனநாயகன் டீம் ஒரு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது.

கயல் என்ற ரோலில் பூஜா ஹெக்டே நடிப்பதாக குறிப்பிட்டு இருக்கின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்