எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் கூற்றுப்படி, பெற்றோலிய உற்பத்தி, இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனைக்குப் பொருத்தமான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான குழு நேற்று(5) நியமிக்கப்பட்டதாக அமைச்சர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்காலத்தில் சிபெட்கோ மற்றும் லங்கா ஐஓசி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையில் பெற்றோலியத் தொழிலில் ஈடுபட பல நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 84





