இன்று இலங்கை டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 39 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 97 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361 ரூபாய் 79 சதம் விற்பனை பெறுமதி 375 ரூபாய் 97 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 54 சதம், விற்பனை பெறுமதி 312 ரூபாய் 31 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபாய் 75 சதம் விற்பனை பெறுமதி 336 ரூபாய் 48 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 54 சதம், விற்பனை பெறுமதி 211 ரூபாய் 49 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184 ரூபாய் 18 சதம், விற்பனை பெறுமதி 193 ரூபாய் 83 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபாய் 16 சதம் விற்பனை பெறுமதி 221 ரூபாய் 19 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 89 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 96 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபாய் 43 சதம்.

பஹ்ரேன் தினார் 771 ரூபாய் 4 சதம், ஜோர்தான் தினார் 410 ரூபாய் 1 சதம், குவைட் தினார் 946 ரூபாய் 13 சதம், கட்டார் ரியால் 79 ரூபாய் 70 சதம், சவூதி அரேபிய ரியால் 77 ரூபாய் 38 சதம், ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹாம் 79 ரூபாய் 14 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

சிறப்புச் செய்திகள்