நேற்றைய தினம் (22.12.2024) மூதூர் இருதயபுர மதுபானசாலையில் வாள்வெட்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் மூதூரைச் சேர்ந்த மூன்று நபர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தோப்பூரை சேர்ந்த பல சண்டியர்கள் ஒன்றிணைந்து குறித்த மூவர் மீது வாள்வெட்டுத்தாக்குதலில் ஈடுபட்டனர். இதனை அங்கிருந்த CCTV கமராவில் பதிவாகிய காட்சி விளக்குகிறது.
இந்த மதுபான சாலை சாணக்கியனின் ஒன்றுவிட்ட சகோதரனின் மதுபான சாலை என்பது குறிப்பிடத்தக்கது
Post Views: 315