மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த புரட்சிக் கலைஞன்

தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த மிகப்பெரும் தூண்களில் ஒன்று இன்று மௌமாக சாய்ந்தது. சினிமாவில் அடையாளம் கண்டு, தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு சென்ற பெயர்களில் ஒன்று கெப்டன் விஜயகாந்த். உலகமெங்கும் உள்ள மக்களுக்கு பரீட்சயமான கெப்டன் விஜயகாந்த் நேற்று இறையடி சேர்ந்தார். மதுரை – திருமங்கலத்தில் 1952ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதி கே.என் அழகர்சுவாமி மற்றும் ஆண்டாள் அழகர்சுவாமிக்கு மகனாக பிறந்த நாராயணன் விஜயராஜ். தனது 15 ஆவது வயதிலேயே கல்விப் பயணத்தை நிறுத்திக் […]
அரை ஏக்கர் மிளகாய் பயிர்ச்செய்கையில் ஒரு கோடி ரூபாய் வருமானம் பெற்று சாதனை

அநுராதபுரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த பந்துல என்ற விவசாயி அரை ஏக்கரில் ஒரு கோடி ரூபாய்களை வருமானமாகப் பெற்று மிளகாய் பயிர்ச்செய்கையில் சாதனைப் படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாய அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக அடர்த்தி பயிர்ச்செய்கை முறையின் கீழ் அவருக்கு இந்த வருமானம் கிடைத்துள்ளது. பந்துல 10 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், தற்போதைய சந்தை மிளகாயின் விலைக்கு ஏற்ப குறைந்தபட்சம் 13 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்ட முடியும் எனவும் தெரிவித்துள்ளார் இதற்கு முன்னர், மிளகாய் […]
இரணைமடுக்குளத்தின் தண்ணீர்! அழுபவர்கள் எல்லோரும்…

இரணைமடுக்குளத்தின் தண்ணீர் கடலோடு கலக்கிறது என்று அழுபவர்கள் எல்லோரும்; “ஆறுமுகம் திட்டம்” எனப்படும் River for Jaffna என்ற நீர் மேலாண்மை பற்றி கொஞ்சம் தேடிப்படியுங்கள். வல்லை வெளியூடாக தொண்டைமானாறு கடலோடு எத்தனை லச்சம் லீற்றர் மழை நீர் கடலோடு கலக்கிறது என்பதை சந்நிதி கோயில் பாலத்தில் ஏறி நிண்டு பார்த்து ரசிக்கவும். இரணைமடுக்குளத்தின் வான் பாயும் மேலதிக நீரை யாழ்ப்பாணத்துக்கான ஆற்றுதிட்டத்தோடு (River for Jaffna) கலக்க விடுவதற்கு கிளிநொச்சி மக்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவும் […]
பாரதி அக்கா பிரான்சில் மரணம்!!

முன்னாள் பெண் போராளியான பதஞ்சலி (பாரதி அக்கா) அவர்கள் பிரான்சில் சாவடைந்தார். இவர் நிதித்துறைப் பிரிவில் தலைமை கணக்காய்வாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கணவன் சிவகணேஸ் (பாபு) வர்த்தக நிறுவனமான சேரன் வாணிபத்தின் பொறுப்பாளர் ஆவார். கடந்த இரு வருடங்களாக பதஞ்சலி சுயநினைவற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மரண அறிவித்தல் சிவகணேஷ் பாரதி மண் மகிழ – 08.06.1967 விண் நெகிழ – 04.12.2023 பிறந்த இடம் – தருமபுரம் வாழ்ந்த […]
இன்றைய நாணய மாற்று வீதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. டொலரின் கொள்முதல் பெறுமதி நேற்று ரூ. 368.86ஆக இருந்த நிலையில் இன்று ரூ. 369.09 ஆக அதிகரித்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
75 காதல் ஜோடிகளை இரகசியமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டவர் கைது!

காலி தடல்ல கடற்கரையில் காதலர்களை படம்பிடித்து அவர்களின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி தடல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். காலி தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேக நபரை கைது செய்து விசாரணையில் தடல்ல கடற்கரைக்கு அண்மித்த புதர்களுக்கு அருகில் உல்லாசமாக இருக்கும் காதலர்களை அணுகும் சந்தேக நபர், அங்கு தங்க வேண்டாம், பொலிசார் வருவார்கள் என கூறி, அருகிலுள்ள […]
ஜனனியை குறிவைக்கும் போட்டியாளர்கள் ,ஏன் தெரியுமா ?

ஜனனியை குறிவைக்கும் போட்டியாளர்கள் ,ஏன் தெரியுமா ? புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com