அடிக்கடி இந்த இடத்துல வலிக்குதா?

தற்போது உலகெங்கிலும் மூளைக்கட்டியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் இந்த மூளைக்கட்டியானது குழ்ந்தைகள் மற்றும் இளம் பருவனத்தினரிடையே அதிகம் காணப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுவும் அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் தலைமையிலான மத்திய மூளைக்கட்டி பதிவேட்டின் புள்ளிவிவரங்களின் படி, கடந்த 5 ஆண்டுகளில் மூளைக்கட்டி வழக்குகளானது 0.5 முதல் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுவும் இந்த மூளைக்கட்டி வயதானவர்களிடையே குறைவாகவும், இளம் பருவனத்தினரிடையே அதிகமாகவும் காணப்படுவது தெரிய வந்துள்ளது. இந்த மூளைக்கட்டியின் அறிகுறிகள் குறித்து நிறைய […]
சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். சின்ன வெங்காயத்தில் ஃபிளாவனோய்டுகள் மற்றும் ஃபைட்டோகெமிக்கல்கள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே ஜலதோஷம், சளி போன்ற தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் சின்ன வெங்காயத்தில் நார்ச்சத்து நிறைந்ததால் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும். கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல […]
தேங்காய் – உடலுக்கு நன்மையா? தீமையா?

உணவில் அதிகம் தேங்காய் சேர்த்து கொள்வது உடலுக்கு நன்மை மற்றும் தீமை இரண்டையும் ஏற்படுத்தக்கூடியது. தேங்காய் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. இது நல்ல கொழுப்புகளையும் கொண்டுள்ளது, இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. தேங்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. தேங்காயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. தேங்காய் எண்ணெய் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தேங்காய் அதிக கலோரிகள் […]
தூங்கும் முன்பு இந்த பழங்களை சாப்பிடாதீங்க

பழங்களில் இயற்கையான இனிப்பு மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதால் அவை தின்பண்டங்கள், நொறுக்குத்தீனிகள், இனிப்பு பலங்காரங்களுக்கு மாற்றுத்தேர்வாக கருதப்படுகின்றன. ஒவ்வொரு பழங்களையும் சாப்பிடுவதற்கு உகந்த நேரம் இருக்கிறது. அதிலும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு சில பழங்களை அறவே தவிர்ப்பது நல்லது. சிட்ரஸ் பழங்கள்:ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மை கொண்டவை. இரவில் தூங்குவதற்கு முன்பு அவற்றை உட்கொள்ளும்போது அதிலிருக்கும் அதிகளவிலான அமிலத்தன்மை வயிற்றுக்கு தொந்தரவு கொடுக்கும். செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். அசிடிட்டி சார்ந்த பிரச்சினைகள் […]
பாமாயில் ஆரோக்கியமானதா இல்லையா?

பாமாயில் ஆரோக்கியமானதா இல்லையா…? என்றால் பொதுவாக மருத்துவ கூட்டமைப்புகள் பாமாயில் பெரிதாக கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துவதில்லை என்று கூறுகின்றன. ஆனாலும் பாமாயில் உடலுக்கு நல்லது செய்யுமா… கெட்டது செய்யுமா என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது. அது குறித்த பதிவு உங்களுக்காக…. பெரும்பாலானோர் கடைகளில் விற்கப்படும் பாமாயில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாமாயில் பற்றிய தவறான கருத்து மக்களிடம் பரவலாக உள்ளது. ஆனால் இதில் எண்ணற்ற நன்மைகள் இருப்பது என்பது யாருக்கும் தெரியாது. உண்மையில் பாமாயில் உடலுக்கு எவ்வித தீங்கும் […]
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரோஜா இதழ்கள்!

ரோஜா என்றாலே பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. அதில் மருத்துவ குணங்கள் இருக்கு என்றால் எல்லோருக்கும் பிடிக்காமல் போகுமா என்ன? ரோஜா இதழ்கள் பார்ப்பதற்கு அழகாகவும், கண்களை கவரும் வண்ணங்களிலும் இருக்கிறது. இதில் மருத்துவ குணங்களை இப்போது பார்ப்போம். ரோஜா பூக்கள் குளிர்ச்சி தன்மை உடையவை. ரோஜா இதழ்கள் உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தை தனித்து சமநிலைப்படுத்துகிறது. இது தவிர சரும எரிச்சல், அசிடிட்டி போன்ற நிலைகளையும் குறைக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு […]
ஆண்மை குறைபாட்டை நீக்குமா வாழைப்பழம்?

வாழை பழங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த பழம் என்றால் அது செவ்வாழை தான். இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என அளப்பரிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. ஏனைய வாழைப்பழங்களை விட செவ்வாழை மிகவும் சுவையாக இருப்பதோடு இதில் ஊட்டச்சத்தும் அதிகமாக காணப்படுகின்றது. தினசரி செவ்வாழைப்பழம் சாப்பிடுவதனால் கிடைக்கும் அளப்பரிய நன்மைகள் குறித்து பார்க்கலாம். சிவப்பு நிற வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து 21 […]