ஒரு நிமிடத்திற்கு 13 முறைக்கு குறைவாக கண் சிமிட்டுறீங்களா?

கண்களை சிமிட்டுவது என்பது ஒரு இயற்கையான செயல் ஆகும். யாராலும் கண்களை சிமிட்டாமல் இருக்க முடியாது. கண்களை சிமிட்டுவதன் மூலம் கண்கள் ஈரப்பத்துடன் இருக்கிறது மற்றும் கார்னியாவின் மேற்பகுதி சுத்தமாகிறது மற்றும் வேகமாக கண்களை நெருங்கும் பொருட்களில் இருந்து கண்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் கண்களை சிமிட்டும் முறை ஒருவரது ஆரோக்கிய பிரச்சனைகளைப் பற்றி வெளிப்படுத்தும் என்பது தெரியுமா? சராசரியாக பெரியவர்கள் நிமிடத்திற்கு 14 அல்லது 17 முறை கண்களை சிமிட்டுவார்கள். ஆனால் ஒருவர் கண்களை இந்த அளவுக்கு […]
வாரம் முழுவதும் வெளியே சுற்றி முகம் கருமையாகிடுச்சா?

நாம் ஒவ்வொருவருமே அழகாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். ஆனால் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக சருமத்தில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து, முகம் பொலிவிழந்து கருமையாக காட்சியளிக்கத் தொடங்குகிறது. இப்படி கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் போது, உங்கள் முகமும் இப்படி கருமையாக காணப்படுகிறதா? உங்கள் முகத்தில் உள்ள கருமையை போக்கி, முகத்தைப் பொலிவோடும் புத்துணர்ச்சியுடனும் மாற்ற நினைக்கிறீர்களா? ஃபேஸ் பேக் #1தேவையான பொருட்கள்: பயன்படுத்தும் முறை:ஒரு பௌலில் அரிசி மாவு, காபித் தூள், கற்றாழை ஜெல் ஆகியவற்றை எடுத்து, […]
உயர் கொழுப்பு பிரச்சினை இருக்குறவங்க முட்டை சாப்பிடலாமா?

உயர் கொழுப்பு என்பது ஆரோக்கியத்திற்கான முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். குறிப்பாக உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பது பல ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்தும். உயர் கொழுப்பை குறைக்க முதலில் உணவுகளில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். துரதிர்ஷ்டவசமாக சில ஆரோக்கிய உணவுகளே கொழுப்பு என்று வரும் போது ஆபத்தான உணவுகளாக மாறிவிடுகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் முட்டை. முட்டை ஆரோக்கிய உணவு என்று பரவலாக அறியப்பட்டாலும் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு அது குறிப்பிடத்தக்க எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த […]
பாதாம் பருப்பை விட உடல் ஆரோக்கியத்தினை வழங்கும் ‘கொட்டங்காய்’

எங்களுடைய ருசியான உள்ளூர் உணவு ஒன்றினை பற்றி நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.. இந்தப் பழத்தை நீங்கள் அதிகம் பார்த்திருப்பீர்கள். ஆனால், இதன் சுவை பற்றி தெரியாததால், இவற்றை உண்பதில் அதிக அக்கறை காட்டாமல் இருக்கலாம். ஆனால் அதன் குணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.. உண்மையில் பாதாம் பருப்பை விட அதிக பலன்களை தரும் ஒரு உணவு பாதாம்.. நமது உள்ளூர் கொட்டங்காய் அல்லது, கொட்டங்காயின் குணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.. 1) கொட்டங்காய் புரதம் நிறைந்த உணவு.2) […]
நாவில் பட்டால் கரையும் மில்க் கேக்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணக்கூடிய சுவீட்டை எளிதாக சிறிது நேரங்களில் செய்துவிடலாம். மில்க் கேக் எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்:பால் பவுடர்- ஒரு கப்கோதுமை மா – ஒன்றரை கப்ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகைபேக்கிங் சோடா- ஒரு சிட்டிகைஉப்பு- ஒரு சிட்டிகைசீனி – ஒரு கப்பால்- 200 கிராம்நெய்- 2 ஸ்பூன்எண்ணெய்- பொறிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் பால் பவுடர் மற்றும் மைதா பாவினை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஏலக்காய் தூள், உப்பு, பேக்கிங் […]
பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாதாம்

கதவை திறந்ததுமே உள்ளே இருக்கிற பொருட்கள் எல்லாம் கீழே விழுற மாதிரி ஃபிரிட்ஜில் (குளிர் சாதன பெட்டி) அனைத்தையும் அடைத்து வைப்பது பலரது வழக்கம். ஆனால், ஃபிரிட்ஜில் எவற்றை வைக்கலாம், எதையெல்லாம் வைக்கக்கூடாது என்ற வரைமுறை உண்டு. சிலர் மீந்து போன உணவுகளை அந்த பாத்திரத்தோடு உள்ளே வைத்துவிடுவார்கள். இது தவறு. பித்தளை, எவர்சில்வர் போன்ற கனமான பாத்திரங்களை ஃபிரிட்ஜ் உள்ளே வைப்பதை தவிர்க்க வேண்டும். தரமான பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தலாம். கறிவேப்பிலை, கீரை, பூ போன்றவற்றை […]
சிக்கனின் இந்த பாகம் மிகவும் ஆபத்தானதாம்

சிக்கன் உலகம் முழுக்க சுவைக்காகவும், ஆரோக்கியத்திற்காககவும் கோடிக்கணக்கான மக்களால் பல்வேறு வடிவங்களில் நுகரப்படுகிறது. குறைந்த விலையில் அதிகளவு புரோட்டினை பெற இது ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. சிக்கன் சமைக்கும் போது எப்போதும் தரமான கோழியை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகும். சிக்கன் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் கோழியின் ஒரு பகுதி உள்ளது, இது ஆரோக்கியத்திற்கு ஆபத்துகளை ஏற்படுத்துகிறது மற்றும் சிறந்த ஆரோக்கியத்திற்காக அவை தவிர்க்கப்பட வேண்டும். FoodOboz இன் ஆசிரியர்கள் கோழியின் எந்தப் பகுதிகள் ஆபத்தானவை மற்றும் […]