தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு!

நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டமை அடுத்து இவ்வாறு இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் ஒரு பவுன் தங்கம் 5,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 22 கரட் தங்கத்தின் வலை 1,12,500ஆக காணப்படுகின்ற அதேவேளை, 24 கரட் தங்கத்தின் விலை 121,500 ஆக காணப்படுகின்றது. மேலும், உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,818 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. யாழில் உள்ள உங்கள் […]

இலங்கையின் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு

இலங்கையின் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சந்தித்தபோது இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்போது, 2021 ஆம் ஆண்டின் பேண்தகு அபிவிருத்தி அறிக்கையின்படி, இலங்கை மேலும் ஏழு புள்ளிகளைப் பெற்று, 165 நாடுகளில் 87ஆவது இடத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்காக வெளிநாட்டு […]

இலங்கை அதிக பணவீக்கம்: திவால்நிலையின் விளிம்பில் உள்ளது

ஆழமடைந்துவரும் நிதி மற்றும் மனிதாபிமான நெருக்கடியின் படுகுழியில் இலங்கை மூழ்கிக் கொண்டிருக்கிறது. பணவீக்க அளவீடு சாதனை உச்சங்கள், உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் தொற்றுநோயால் தூண்டப்பட்ட இடையூறுகள் அதன் கஜானாவை வறண்டு போகச் செய்வதால், தீவு நாடு இந்த ஆண்டு திவாலாகிவிடும் என்று அஞ்சப்படுகிறது. அடுத்த 12 மாதங்களில் நாடு 7.3 பில்லியன் டாலர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் செய்தித்தாள் கார்டியனின் அறிக்கை கூறுகிறது. ஜனவரியில் செலுத்த […]

வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! 1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙 2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲 3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱 நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக […]

இலங்கை வீட்டு கடன் வட்டி வீதத்தில் மாற்றம்

வீட்டு அடமான அடிப்படையில் வழங்கப்படும் வீட்டு கடனுக்காக அறவிடக்கூடிய ஆகக்கூடிய வட்டி வீதம் தொடர்பில் நிதி விதி சட்டத்தின் கட்டளைக்கு உட்பட்டதாக ,இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலினால் கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக கடன் வழங்கப்பட்ட தினத்திலிருந்து முதலாவது 5 வருடத்திற்காக நிலையான வட்டியும் அதன் பின்னரான வட்டி சராசரி மாதாந்த முதன்மை விகிதத்திற்கும் (A WRPR) என்ற அடிப்படையில் இலக்கம் 200 (Basic Points) பெறுமதி சேர்க்கப்பட்ட floating ratio. மிதக்கும் […]

சமையல் எரிவாயுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

மலையகத்தில் சமையல் எரிவாயு கொள்கலன் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு மக்கள் இன்று (04) அதிகாலை 5 மணிமுதல் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் ஹட்டன் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தங்களது அன்றாட செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாக அந்த மக்கள் குறிப்பிடுகின்றனர். யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு […]

ஆசியாவின் ராணியை விலைக்கு வாங்கும் டுபாய் நிறுவனம்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஆசியாவின் ராணி’ என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய நீலக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்ய டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த நீலக்கல் 2,000 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை! நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! 1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க […]