மின்வெட்டு. நேர அட்டவணையை வெளியிட்டது இலங்கை மின்சார சபை!

சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக பின்வரும் நேர அட்டவணைக்கு அமைவாக மின்துண்டிப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபை இதனை அறிவித்துள்ளது. மின்தடை இடம்பெறும் நேரங்கள் A பிரிவு : 17:30 முதல் 18:30 வரை B பிரிவு: 18:30 முதல் 19:30 வரை C பிரிவு : 19:30 முதல் 20:30 வரை D பிரிவு: 20:30 முதல் 21:30 வரை Group B – […]
25% மின் தட்டுப்பாடு

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி விரைவில் 5% ஆகக் குறைக்கப்படும் என மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அனல் மின் நிலையங்கள் முழுக் கொள்ளளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும், அது நாட்டின் 70 வீத தேவையை மட்டுமே பூர்த்தி செய்வதாக தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மீதமுள்ள 30 வீதம் நீர் மின்சாரம், சூரிய சக்தி (சோளார்) மற்றும் காற்றாலை மூலம் பெறப்பட வேண்டும். நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங் களின் நீர் […]
இயற்கை விவசாயத்தால் விவசாயிகளுக்கு சிரமம்: விவசாய அமைச்சர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிகாரிகளால் இயற்கை விவசாயம் தொடர்பில் விவசாயிகளுக்கு உரிய முறையில் அறிவிக்க முடியாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித் துள்ளார். இந்தக் குறைபாடுகளால் விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர் என்பதை ஒப்புக்கொண்டார். பயிர் சேதங்களுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு மற்றும் நெல் விலை குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். பசுமை விவசாயத்தில் பல குறைபாடுகள் உள்ளதாகவும், உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்க முடியாத […]
சகல பிரஜைகளுக்குமான டிஜிற்றல் பணப்பை

‘டிஜிற்றல் தேசிய அடையாள அட்டை’ அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் சகல பிரஜைகளுக்கும் டிஜிற்றல் பணப்பை ( digital wallet ) மென்பொருளை அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக இளைஞர் விவகார அமைச்சரும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கையடக்க தொலைபேசி மூலம் பணத்தை செலுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட LANKA QR குறியீட்டை கம்பஹாவில் மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அவ்வாறு குறிப்பிட்டார். கடவுச்சீட்டு, பிறப்பு, விவாகச் சான்றிதழ்கள், பரீட்சைப் பெறுபேறுகள் […]
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

உலகில் சுற்றுலாப் பயணங்களைமேற்கொள்வதற்கு பொருத்தமான ஐந்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. தற்போது சுற்றுலாப் பயணிகளின்வருகை வெகுவாக அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் அமைச்சர்பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாரிய பின்புலமாகும். தடுப்பூசி விடயத்தில் இலங்கை பெரும்பாலும்முன்னணியில் காணப்படுகின்றது. பின்னடைவு கண்டுள்ள நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில்அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்பை அதிகரிப்பதன் தேவையையும் அமைச்சர் பிரசன்னரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார். ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என […]
மஞ்சள் கொள்வனவு செய்யும் பணி ஆரம்பம்

விவசாயிகள் அறுவடை செய்த மஞ்சளை கொள்வனவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோகிராம் மஞ்சளை 160 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மஞ்சளை கொள்வனவு செய்யும் பணியை ஏற்றுமதி வேளாண்மைத் துறை மற்றும் நறுமணப் பொருட்கள் வாரியம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற […]
இன்று முதல் மீண்டும் மின் துண்டிப்பு!

மின்சார உற்பத்திக்கான எரிபொருள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் மின்சார உற்பத்திக்காக தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை போதுமானதா? இல்லையா என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இன்று முதல் மீண்டும் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் ஒரு மணிநேரமும், நாளை முதல் சுமார் 2 மணிநேரமும் […]