யாழில் DPMC யின் பஜாஜ் வாகனங்களுக்கான வாகன வேலைத்தளம்

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் முக்கிய நிதி ரீதியான ஸ்திரமான கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக திகழும் டேவிட் பீரிஸ் குழுமம் நாட்டின் பொருளாதாரத்தையும்,நாட்டு மக்களின் நலனையும் கருத்திற்கொண்டு ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்றது. நாடளாவிய ரீதியில் கிளைகளை அமைத்து அதன் சேவைகளை பல்வேறு பரிமாணங்களில் விஸ்தரித்து பல மைல்கற்களை கடந்துகொண்டிருக்கின்றது. அந்த வகையில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் அதன் பிரத்தியேகமான சேவைகளை தற்போது வடமாகாணத்திலும் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. வடமாகாண அபிவிருத்தி” எனும் கருப்பொருளைக்கொண்டு வடமாகாணத்தில் ஓர் […]
இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணய இயலுமையை தரமிறக்கியது ஸ்டான்ட் அன்ட் புவர்ஸ் நிறுவனம்

ஸ்டான்ட் அன்ட் புவர்ஸ் நிறுவனமானது இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணயத்தின் தரத்தை ‘சிசிசி’ நிலையிலிருந்து ‘சிசி’ நிலைக்குத் தரமிறக்கியிருப்பதுடன், நீண்டகால உள்நாட்டு நாணயத்தின் தரத்தை ‘சிசிசி’ நிலையிலிருந்து ‘சிசிசி -‘ நிலைக்குத் தரமிறக்கியுள்ளது. அதேவேளை குறுங்கால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயத்தின் தரம் ‘சி’ நிலையிலேயே மீண்டும் இருப்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியிருப்பதுடன், பரிமாற்று மற்றும் நாணயமாற்று மதிப்பீட்டை ‘சிசிசி’ நிலையிலிருந்து ‘சிசி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ளது. இவற்றின் தரப்படுத்தலில் வெளிப்பட்டுள்ள நேர்மறையான போக்கு, இலங்கையின் பொருளாதாரம் வர்த்தகக்கடன் மீள்செலுத்துகையில் […]
சுற்றுலாத்துறை வீழ்ச்சி… முன்பதிவு செய்தவர்கள் ரத்து செய்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சி பாதையில் செல்வதாக விருந்தகம் சார் தொழிற்துறையினர் தெரிவிக்கின்றனர். கொவிட்-19 பரவலுக்கு பின்னர் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடைந்து வந்த நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாத ஆரம்பத்தில் விருந்தகங்களை முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகள் அவற்றை ரத்து செய்துள்ளனர். கடந்த வாரத்தில் மாத்திரம் 40 சதவீதமான சுற்றுலாப் பயணிகள் தங்களது முன்பதிவுகளை ரத்து செய்துள்ளதாக விருந்தக உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் […]
கடன்வழங்கல் இயலுமையில் இருந்து இலங்கை பின்தள்ளப்பட்டது!

சர்வதேச மூடீஸ் முதலீட்டு சேவை நிறுவனம் இலங்கையை கடன் வழங்கல் இயலுமை தொடர்பான தரப்படுத்தலில் மேலும் பின்னிலைப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு கடன்களை தற்காலிகமாக திருப்பி செலுத்த முடியாதென அரசாங்கம் அறிவித்துள்ள பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரையில் மூடி நிறுவனம் இலங்கையின் கடன் செலுத்தல் இயலுமையை CAA2 என தரப்படுத்தியிருந்தது. அதனை தற்போது CR ஆக குறைத்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 […]
IMFஇன் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி மசஹிரோ நொசகி தெரிவித்துள்ளார். இலங்கையின் கடுமையான கொடுப்பனவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் பொருளாதாரத்தை விரைவில் நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கும் இந்த வேலைத்திட்டம் அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர், எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் நாட்டின் கடன்களை நிலையான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதற்கு போதுமான உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் […]
இலங்கை மத்திய வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இலங்கை மத்திய வங்கியின் ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்குமாறும் அரசியல் தலையீடுகளை நிறுத்துமாறும் கோரியே அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com […]
இரு கப்பல்களில் இருந்து நிலக்கரி, டீசல், விமான எரிபொருள் தரையிறக்கம் ஆரம்பம்!

இரு கப்பல்களில் இருந்து 120,000 மெட்ரிக் டன் அளவிலான நிலக்கரி தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார். குறித்த இரு கப்பல்களுக்கும் 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, மற்றைய கப்பலில் இருந்து டீசல் மற்றும் விமான எரிபொருள் என்பன தரையிறக்கம் செய்யப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 […]