அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள்.

மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். NPP தேசிய மக்கள் சக்தி சார்பில்அப்புத்தளை தொகுதியில் பதுளை மாவட்டத்திற்கான வேட்பாளர் அம்பிகா சாமுவேல் 58,201 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். Ambika Samuelநுவரெலியா மாவட்ட வேட்பாளரான கலைச்செல்வி 33,346 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். Selvi Selvi கடந்த 1977ஆம் ஆண்டில் முதலாவது மலையக பிரதிநிதித்துவத்தைப் பெற்ற மலையக சமூகம் கடந்த […]

நல்ல கருத்து! மட்டக்களப்பாரைப் பார்த்து திருந்துங்கள்…..

மட்டக்களப்பாரைப் பார்த்து திருந்துங்கள் என யாழ்பாணத்தாரை இகழும் பதிவுகள் பல சமூக வலைத்தளங்களில் தென்படுகின்றன. தமிழருக்கு எப்படி யாழோ அதே போல சிங்களவர் பரவபலாக வாழும் மாத்தறையில் ஒரு தமிழ்ப் #பெண் அதிகப்படியான அதாவது 148,379 வாக்குகளைப் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். யாழில் NPP எந்தவொரு சிங்கள வேட்பாளர்களையும் நிறுத்தவில்லை. அதே சமயம் ஒரு தமிழ்ப் பெண் வேட்பாளரை மாத்தறையில் தவிர்க்கவும் இல்லை.களங்கள் மாறும் பொழுது அதற்கேற்ப கொள்கைகளும் மாறவேண்டும். அதுவே சிறந்த தலைமைத்துவத்திற்கு அழகு. […]

28 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தமுறை பாராளுமன்றம் செல்கிறார்கள்!

28 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தமுறை பாராளுமன்றம் செல்கிறார்கள்! இது பாராளுமன்றில் 12% பிரதிநிதித்துவம்! 10 மாவட்டங்களை பிரதிநிதித்துவம் படுத்தி இவர்கள் செல்கிறார்கள்.வடக்கு கிழக்கு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 17+2= 19 அங்கத்தவர்கள் செல்கிறார்கள். கொழும்பில் நேரடித் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது துர்ப்பாக்கியமானது. தேசியப்பட்டியல் உதவும் என்று நம்புகிறேன். தமிழ் பிரதிநிதிகளில் அதிகவாக்கு பெற்றவர் திருமதி சரோஜா போல்ராஜ் அவர்கள் மாத்தறை மாவட்டத்தில் 148379 வாக்குகளை பெற்று பெருவெற்றி பெற்றுள்ளார்வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! யாழ்ப்பாணம்1.சிவஞானம் ஸ்ரீதரன்-ITAK2.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-AITC3.இராமநாதன் […]

நீங்கள் 1,10,19,28 எண்ணில் பிறந்தவர்களா?

நீங்கள் 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய எண் 1. ஒன்றாம் எண் என்றாலே மிகவும் மகிழ்ச்சிதான். இந்த எண்ணுக்கு அதிபதி சூரியன். ஒன்றாம் 1,10,19,28 எண்ணில் பிறந்தவர்களின் இயல்புகளைத் தெரிந்துகொள்வோமா? பார்வையில் மிடுக்கு, தன்னம்பிக்கை, எதையும் சாதிக்கும் வல்லமை . பிறரை வேலை வாங்குவதில் திறமைசாலிகள் . கண்டுபிடிப்புத் திறமை, வான்வெளி ஆய்வுத் திறமை உள்ளவர்களாக இருப்பர் . இவர்கள் கல்வி, ஞானத்தில் திறமை இருந்தாலும் புகழுக்கு அடிபணிவர். தன்னம்பிக்கை உள்ளவர் . பொறாமை மிக்கவர்கள் […]

நீங்கள் 2,11,20,29 எண்ணில் பிறந்தவரா?

2,11,20,29 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 2 இன் அதிபதி சந்திரன். இவர்களின் இயல்பு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாமா? வீட்டைப் பூட்டிவிட்டு வெகுதூரம் சென்றபின் மீண்டும் வந்து பூட்டை இழுத்துப் பார்க்கும் அளவுக்கு சந்தேக குணமுடையவர்கள். மனம் போன போக்கிலே வாழ்ந்தால் என்ன என எண்ணக்கூடியவர்கள். இவர்களினால் பெற்றோர்களுக்கோ , உடன் பிறந்தவர்களுக்கோ ஒரு நன்மையையும் கிடைக்காது. இந்த எண்ணில் பிறந்தவர்கள் சுயநலமிக்கவர்களாகவும் , தன்னை பற்றி மட்டும் சிந்திப்பவர்களாக இருப்பர் . உலகம் உருண்டை […]

நீங்கள் 3,12,21,30 எண்ணில் பிறந்தவரா?

3,12,21,30 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 3 எண்காரர்களின் இயல்பு எப்படியிருக்கும் என்பது பற்றிக் காண்போம். தங்களுடைய சொல்லையே பிறர் கேட்டு நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் .பல இடங்களில் இவர்கள் சொல்வதே முடிவாக வர வேண்டும் என்று விரும்புவர் . இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு பொறாமை குணங்கள் இடைக்கிடை தலைதூக்கும் .மதி நுட்பத்தால் மாட்சிமை பெறும் இவர்களுக்கு உடல் உழைப்பு என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. இவர்களைப் போன்றே இவர்கள் உடம்பும் மிகவும் மென்மையானது. பல […]

நீங்கள் 4,13,22,31 ஆம் எண்ணில் பிறந்தவர்களா?

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் இயல்புகள் விசித்திரமானவை. இவர்களிடம் ரகசியம் எதையும் சொல்லாதிருப்பது நல்லது. ஏனெனில், அந்த ரகசியத்தை அப்படியே சம்பந்தப்பட்டவர்களிடம் கூடச் சொல்லிவிடுவார்கள். சுற்றித் திரிவதில் சுகம் காண்பவர்கள். சட்டையை மாற்றுவது போல் அடிக்கடி தொழில்களை மாற்றிக் கொண்டேயிருப்பர். அதேநேரம், எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் நிறுவனத் தலைவரே இவர்தானோ என்று நினைக்கும் அளவிற்கு ஈடுபாட்டுடன் உழைப்பர். விசேடமாக 4 , 13 ந் திகதியில் பிறந்தவர்கள் , இல்லாதவர்களுக்கு உதவுவதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். […]