இலங்கை. சர்வதேச நாணய குழு இடையில் பேச்சுவார்த்தை

சர்வதேச நாணய நிதிய குழு, இலங்கை குழுவுடன் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிவரை இணையவழி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இலங்கை தொடர்பான தமது புதுப்பிக்கப்பட்ட அறிவித்தலை வெளியிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதானி மசாயிரோ நொஸாகி இதனை அறிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம், தமது கொள்கை எல்லைக்குள், இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ […]

இலங்கையின் கையிருப்பு தொடர்பில் வெளியான விபரம்

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு, கடந்த ஏப்ரல் மாதத்தில், 1,827 மில்லியன் அமெரிக்க டொலர் என்ற அளவில் பேணப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள, பொருளாதார குறிக்காட்டி அறிக்கையில், இதனை அறியக்கூடியதாக உள்ளது. கடந்த மார்ச் மாதம், 1,917 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட உத்தியோகபூர்வ கையிருப்பு, 90 மில்லியன் அமெரிக்க டொலரால் குறைவடைந்துள்ளது. வெளிநாட்டு ஒதுக்கம், ஏப்ரல் மாதம் 1,618 மில்லியன் அமெரிக்க டொலர் என்ற நிலையில் பேணப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 1,702 மில்லியன் அமெரிக்க டொலராக […]

மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக தீர்மானம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே பிரதமர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகிறது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என […]

இந்தியாவிலிருந்து 65ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா

சுமார் 65ஆயிரம் மெற்றிக் தொன் யூரியாவை இறக்குமதி செய்ய இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கை யிலேயே நிதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற […]

மண்ணெண்ணெய் விநியோகத்துக்கும் கட்டுப்பாடு!

மண்ணெண்ணெய் விநியோகத்துக்கும் கட்டுப்பாடு விதிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நிரப்பு நிலையங்களில், நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” […]

இன்றைய (06) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (06.05.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

தாய்லாந்து – இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவை

தாய்லாந்தின் பெங்கொக் நகருக்கும், இலங்கைக்கும் இடையில், ‘தாய் ஸ்மைல்’ என்ற விமான சேவை மூலம், நேரடி விமான சேவைகளுக்கான நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. இலங்கைக்கான தாய்லாந்து தூவவர் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஏ-320 என்ற விமானம், பெங்கொக்கிலிருந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு, வாரத்தில் ஏழு நாட்களிலும் சேவையில் ஈடுபட உள்ளதாக, இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் குறிப்பிட்டுள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி […]