ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வில் மின்தடை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை பதவியேற்கும் நிகழ்வினை, நேரடி ஒளிபரப்பு செய்யும் பொறுப்பு சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஜனாதிபதி பதவியேற்க சில நிமிடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் மின்சாரம் தடைப்பட்டது. அதனால் நேரடி ஒளிபரப்பில் தாமதம் ஏற்பட்டது. எவ்வாறாயினும் இதன் பின்னணியில் சதி வேலைகள் இருக்கின்றனவா என்பது குறித்து விசாரணை செய்ய ஆரம்பித்துள்ளது குற்றப்புலனாய்வுத் திணைக்களம். பாராளுமன்ற பொலிஸார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் […]
இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் சில ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 368. 91ரூபாவாகவும் கொள்முதல் விலை ரூ. 358.31ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
ரணில், சஜித் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தனக்கும் இடையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது, சந்திப்பொன்று இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நட்பு ரீதியாகவும் நேர்மையாகவும் கருத்துப் பரிமாற்றம் நடந்ததாக அவர் டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காமல் தேசிய ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் குழு அமைப்பை பலப்படுத்துவதற்கு யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com […]
இலங்கையுடனான பேச்சுவார்த்தைகளை கூடியவிரைவில் நிறைவுசெய்யமுடியும் IMF

இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான பேச்சுவார்த்தையை விரைவில் நிறைவிற்கு கொண்டுவரவிரும்புவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின்முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியாவா இதனை தெரிவித்துள்ளார். டோக்கியோவின் நிக்கேய் ஏசியாவிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அந்நிய செலாவணி முற்றாக தீர்ந்துபோயுள்ள நிலையில் எரிபொருள் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களிற்கான கடும் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள இலங்கை மக்கள் நலன்கள் குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். விரக்தியடைந்துள்ள மக்கள் தங்கள் சீற்றத்தை அரசாங்கத்தை […]
இங்கிலாந்தில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பு

இங்கிலாந்தில் நுகர்வோர் விலை குறியீட்டின் (CPI) முறையில் கணக்கிடப்படும் சில்லறை பணவீக்கம் மே மாதத்தில் 9.1 சதவீதத்தில் இருந்து ஜூன் மாதம் 9.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என தேசிய புள்ளிவிபரவியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத புதிய பண வீக்க உயர்வு எனவும் தெரிவித்துள்ளனர்.இதற்கு முதல் 1982ஆம் ஆண்டு பெப்ரவரியில் 9.4 வீதமாக அதிகரித்ததாக தேசிய புள்ளிவிபரவியல் துறை தெரிவித்துள்ளது. வாகன எரிபொருள், உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் இந்த சில்லறை பண வீக்கத்தின் […]
டலஸை முன்னிலைப்படுத்தினோம் ஆனால் தோல்வியடைந்து விட்டார்

பாராளுமன்றில் இன்று புதன்கிழமை 20 ஆம் திகதி ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்தாபிக்கப்படும் அரசாங்கம் தொடர்பில் அவதானித்துக் கொண்டிருக்கிறோம். எந்த அரசாங்கம் தோற்றம் பெற்றாலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால் பலவற்றை சாதிக்க முடியும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தொடர்பில் கட்சி ரீதியில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவில்லை. கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கமைய செயற்படுவேன். முன்னாள் அமைச்சர் […]
ஒரே ஒரு கதிரைதான் – ரணில் நடத்திய அரசியல் புரட்சி

ஒரே ஒரு கதிரைதான் – ரணில் நடத்திய அரசியல் புரட்சி – ஜனாதிபயானார் ரணில் எங்கள் youtubeக்கு SUBSCRIBE பண்ணி ஆதரவு தாருங்கள் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com