5 பகுதிகளில் QR திட்டத்தை முன்னெடுப்பதில் சிக்கல்

QR நடைமுறையின் கீழ் எரிபொருள் விநிகோகிக்கும் முன்னோடித் திட்டத்தை 5 இடங்களில் செயற்படுத்த முடியவில்லை என எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். முற்பதிவுகள் வழங்கப்படாமை, முற்பதிவினை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதத்தினால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். QR நடைமுறையின் கீழ் எரிபொருள் வழங்கும் முன்னோடித் திட்டம் குறித்த 5 இடங்களிலும் அடுத்த இரண்டு நாட்களில் செயற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். QR முறையைப் பயன்படுத்தி […]

முக கவசம் அணிவது அவசியம் – கொழும்பு தேசிய வைத்தியசாலை

தற்போது பரவி வரும் புதிய வகையான வைரஸை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமம் என்பதாலும், உயிருக்கு ஆபத்து என்பதாலும் மக்கள் அவசியம் முக கவசங்களை அணிய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது டெல்டா வைரசை விட ஐந்து மடங்கு சக்தி வாய்ந்ததாகும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார். மூட்டு வலி, தலைவலி, கழுத்து வலி, முதுகின் மேல் பகுதியில் வலி, நிமோனியா என்பன இதன் அறிகுறிகளாகும். குறுகிய காலத்திற்குள் இந்த நோயின் […]

மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் இன்றைய தினமும் சற்று வீழ்ச்சி தன்மை பதிவாகியுள்ளது. இதன்படி, மசகு எண்ணெய் 1.65 அமெரிக்க டொலரால் வீழ்ச்சிடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரேன்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 103 அமெரிக்க டொலராக உள்ளது. இதேவேளை, இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்று 4.6 சதவீதமாக அதிகரித்து, பீப்பாய் ஒன்றின் விலை 8.29 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com […]

ரணிலின் சதியாலேயே இலங்கைக்கு ஆபத்து

ரணிலின் சதியாலேயே இலங்கைக்கு ஆபத்து அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

இன ஒடுக்குமுறையின் அடையாளம்

இன ஒடுக்குமுறையின் அடையாளமான கறுப்பு ஜூலை புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

மேலும் 12 அமைச்சர்கள்

நாட்டில் மேலும் 12 அமைச்சர்கள் நியமனம் பெறவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் 18 அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் பெற்றனர். இதற்கமைய அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் இரண்டு வாரங்களில் இவ்வாறு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தற்போதுள்ள இடைக்கால அமைச்சரவையில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என குறிப்பிட்டார். […]

எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை வெற்றி!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் நேற்று (23) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர், QR குறியீட்டின் கீழ் 20 இடங்களில் எரிபொருள் அனுமதிப்பத்திரம் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். அதற்கமைய, 4,708 வாகனங்கள் வெற்றிகரமாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வழிவகைகள் செய்யப்பட்டதாக அமைச்சர் குறிப்பிடுகிறார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 25 இடங்களில் எரிபொருள் பரிசோதனைகளை மேற்கொள்ளவிருந்ததாகவும், கோரப்பட்ட இருப்பு வழங்கப்படாமை, தாமதம் மற்றும் விநியோக குறைபாடுகள் காரணமாக மேலும் 5 இடங்களில் […]