13 ஆண்டுகளாகக் கிடைக்காத மகனை …

தருமபுரியில் தனது தாயிடம் கோபித்துக் கொண்டு, 13 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி தொடர்பின்றி இருந்த மகன், காவல்துறையினரால் திருப்பூரில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு தாயுடன் சேர்த்து வைக்கப்பட்டார். ஓர் ஆண்டுக்குள் அடுத்தடுத்து கணவர் மற்றும் தாயை இழந்து வேதனையில் இருந்த தனக்குத் தனது மகன் மீண்டும் கிடைத்தது பெருமகிழ்ச்சியாக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார் தாய் கிரிஜா. ஆனால் தனது குடும்பத்துடன் சேர்ந்ததில் மகிழ்ச்சியாக இருந்தாலும், தந்தை இறந்துவிட்ட தகவல் தன்னைப் பெரிதும் பாதித்திருப்பதாக பிபிசியிடம் கூறினார் மகன் […]

தூங்கும் போது வருமானம் வரும் வழியை கண்டுபிடிக்கவில்லை என்றால் …

நம்மில் பல பேர் வாழ்க்கை இப்படித்தான் ஓடுது. நேரத்தை கொடுத்து பணத்தை வாங்குறோம். மாச சம்பளம், தினக்கூலி… நாம் வேலை செஞ்சா தான் பணம். நாம் நிறுத்தினா பணமும் நிறுத்திடும். ஏன்னா நம்மகிட்ட இருக்கிற நேரம் ரொம்ப குறைவு, அதனால வருமானமும் ஒரு அளவுக்கு மேல போக முடியாது.இந்த Cycle-ல இருந்து வெளிய வரணும்னா ஒரே வழி, நமக்காக நம்ம பணமே வேலை செய்ய வைக்கிறது தான். நாம் தூங்கும் போதும் நமக்கு வருமானம் வரணுஅதுக்கு நான் […]

யாழ்: இரட்டை சகோதரிகள் தமக்கு தாமே தீ .யிட்டு தற். கொ. லை

வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்து இரட்டை சகோதரிகள் தமக்கு தாமே தீ. யிட்டு தற்கொ. லை.. யாழ் புன்னாலைக்கட்டுவானில் பதற வைக்கும் சம்பவம்..ஒரே குடும்பத்தின் இரு மலர்கள்… ஒரே நேரத்தில் வாடிய சோகம்! யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் வடக்கு, குப்பிளான் பகுதியில்அபர்ணா, அபிநயா எனும் இரட்டைச் சகோதரிகள் அகால மரணமடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அன்பும் பாசமும் நிறைந்த குடும்பத்தில் ஒன்றாக வளர்ந்து, கல்விப் பயணத்திலும் ஒன்றாக பயணித்த இருவரும் இன்று எம்மை […]

ஸ்பானிய தன்னாட்சி நகரமாகும்.

செவுட்டா என்பது ஆப்பிரிக்காவின் வடக்குக் கடற்கரையில், ஜிப்ரால்டர் நீரிணைக்கு அப்பால் ஸ்பெயின் பெருநிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு ஸ்பானிய தன்னாட்சி நகரமாகும். 1415-ல் போர்ச்சுகலால் கைப்பற்றப்பட்டு, 1668 முதல் ஸ்பானிய இறையாண்மையின் கீழ் உள்ள இது, ஆப்பிரிக்கப் பெருநிலப்பரப்பில் உள்ள இரண்டு ஸ்பானியப் பிரதேசங்களில் ஒன்றாகும். மேலும், இது ஆப்பிரிக்காவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே தரை எல்லைகளில் ஒன்றாகவும் அமைகிறது. அதன் இருப்பிடத்தின் காரணமாக, செவுட்டா நீண்ட காலமாக ஐரோப்பாவிற்குள் குடியேறுவதற்கான ஒரு முக்கிய மையமாகவும், இப்பகுதிக்கு உரிமை […]

சுமந்திரன், சிவஞானத்தை பதவி விலகக் கோரும் தொகுதிக் கிளை.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரை உடனடியாக பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்து காங்கேசன்துறைத் தொகுதிக் கிளை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அக் கடிதத்தில் தமிழரசுக் கட்சியின் விதிமுறைகளை மீறிய பல செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவையாவன, 2025 மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வலி. வடக்கு பிரதேச சபைக்கு வேட்பு மனு சமர்ப்பித்தலில் முறைகேடுகள். 2025 […]

புதிய வசதி: செல்போன் எண் சொல்லாமலே வாட்ஸ்அப்பில் உரையாடலாம்!

வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது செல்போன் எண்ணை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தாமலேயே அவர்களுடன் உரையாடும் (Chat) வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. அடுத்த சில மாதங்களில் இந்தத் தளத்தின் முந்நூறு கோடி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் உலகளாவிய ரீதியில் இது பயன்பாட்டிற்குத் தரப்படும் என்று அந்தத் தளம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை முதல் பயனர்கள் செயலி மூலம் ஒரு பெயரை முன்கூட்டியே பதிவு செய்யத் தொடங்க முடியும், இருப்பினும் இது கட்டாயமில்லை. பயனர்கள் தங்களது பயனர் பெயர்களை எப்போது வேண்டுமானாலும் நீக்கவோ அல்லது மாற்றவோ […]

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய கப்பல் மீது தாக்குதலுக்கு!

ஹோமுஸ் நீரிணை ஊடாகப் பயணித்துக் கொண்டிருந்த பிரித்தானியாவுக்குச் சொந்தமான எரிபொருள் போக்குவரத்து கப்பல் ஒன்றுக்கு இன்று (27) அடையாளம் தெரியாத தரப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலினால் கப்பலுக்குச் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அதில் இருந்த பணியாளர்கள் அனைவரும் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக உள்ளதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் அறிவித்துள்ளது. இதற்கு சில நாட்களுக்கு முன்னரும், ஹோமுஸ் நீரிணை ஊடாகப் பயணித்த சிங்கப்பூருக்குச் சொந்தமான எரிபொருள் கப்பல் ஒன்றின் […]