வைத்திய துறையில் இனி மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்திக்க போகிறார்கள் வத்தியரின் தலையீடு செய்யும் வைத்திய சாலையில் இருந்து விலகும் நிலைமை தற்போது உருவாகியுள்ளது இதன் காரணமாக இனி வைத்தியசாலைகளில் நோயாளர் சிகிச்சை பெறுவது கடினமான நிலைமையை தோற்றுவிக்கும் 2025ம் ஆண்டிலிருந்து விடயத்தை நாம் எதிர்பார்க்கலாம் இக்காலமானது நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமாகும்..
இந்த வைத்தியர் ஏதோ ஒரு பின் புல சத்தியின் இயங்குகின்றார் என்பது திண்ணம்
கடந்த காலங்களில் சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக இவரால் எதுவும் நிரூபிக்கப்படவில்லை ஆனால் ஊழலுக்கு எதிரானவர் என்ற பொய் கூறி மக்களை ஏமாற்றி வருகிறார் இதற்கு சில சாவகச்சேரி மக்களும் நம்புகின்றனர் இவரால் முடிந்தால் சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடியினை உண்மை என நிரூபித்து காட்ட முடியுமா? பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றும் செயல் தொடர்கிறது