அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆப்பிள் (apple) ஐபோன் 17 மாடல் தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்த தகவலை ஆப்பிள் வல்லுனரான Ming-Chi Kuo தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2025ல் ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய iPhone 17 ப்ரோ மேக்ஸில் அதிகபட்சம் 12 ஜிபி RAM வழங்கப்படும் என்று Kuo கூறியுள்ளார்.
இந்தச் மாடலில் அதிகபட்சம் RAM கொண்ட ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியாக இது அமையும் என்றும், குறிப்பாக இவை மிக மெல்லியதான அமைப்பைக் கொண்டு காணப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Post Views: 105