இந்திய கடனுதவியின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரத்தை தாங்கிய கப்பல் இன்று (9) காலை நாட்டை வந்தடைந்துள்ளது.
இக்கப்பலில் 40,000 மெட்ரிக டன் உரம் எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த யூரியா உர கையிருப்பு நாளை (10) முதல் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 88





