யாழில் மிதந்து வந்த வீடு! – ஏசியாவில் இறந்து போனவர்களுக்கு சடங்கு செய்து கடலில் விடுவது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கடல் பகுதியில், இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது.

அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களினால், கடல் சீற்றங்கள், புயல், நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது.

மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா போன்ற ஏதாவது ஒரு நாட்டில் இருந்து இவ்வாறான பொருட்கள் கடலில் மிதந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை பிரதிபலிக்கும் பல மரபு அம்சங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தும் நான் இணையதளத்தில் பார்த்த செய்தி

உண்மை என்ன தெரியுமா?

ஏசியாவில் பல நாடுகளில் புத்த மதத்தை பின்பற்றுவோர்
இறந்து போனவர்களுக்கு சடங்கு செய்து கடலில் விடுவது அவர்களுடைய வழக்கமான செயல்! (இப்படிப்பட்ட அஞ்சலிகள் அதிகம் பணம் படைத்தவர்களால் செய்யப்படுகிறது

உதாரணத்திற்கு ஹிந்துக்கள் தாங்கள் இறந்தவர்களை காடாத்தல் என்ற பெயரில் கடலில் கரைப்பார்கள் அதைப் போல தான் இதுவும் அவர்களுடைய கலாச்சாரத்தில் இருக்கிறது

இதைப் புரிந்து கொள்ளாத எம் சமுதாயம் என்னவெல்லாம் கற்பனை பண்ணுகிறது.

அது சரி அறிவிருந்தால் பைத்தியத்துக்கும், தெற்கிலிருந்து வந்த சிங்கள கட்சிக்கும் ஓட்டு போடுவார்களா?

இந்த தமிழினத்தை நம்பி எத்தனை உயிர்கள் மாவீரர் ஆனார்கள்!

கேடுகெட்ட வடக்குத் தமிழினம்🧐

சிறப்புச் செய்திகள்