அதிக விலைக்கு விற்ற வர்த்தகருக்கு ஒரு லட்சம் ரூபா அபராதம்

அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட காலி பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காலி நகரில் முட்டைக் கடை ஒன்றின் வர்த்தகர் ஒருவருக்கு 43 ரூபாவிற்கு விற்க வேண்டிய முட்டை ஒன்றை 54 ரூபாவிற்கு விற்றதாக நுகர்வோர் அதிகார சபை அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு காலி பிரதான நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன முன்னிலையில் இன்று நடைபெற்றது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்