3,900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை இன்று வந்தடைந்துள்ளதாக, லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, மிகுதி 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி எரிவாயுவை தரையிறக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய மேலும் 6 நாட்களுக்கு எரிவாயு விநியோகம் இடம்பெறுமென அவர் தெரிவித்துள்ளார்.
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
Post Views: 365





