மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லையென மின்சக்தித்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக, தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில், எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் காமினி லொக்குகே இதனைக் குறிப்பிட்டார்.
Post Views: 70