இலங்கையின் உணவு, சுகாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, இந்திய அரசு 1 பில்லியன் அமெரிக்க டொலரை ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா மூலம் மார்ச் 17, 2022 அன்று இலங்கை அரசுக்கு சலுகைக் கடனாக வழங்கியது.
அரிசி, செத்தல் மிளகாய் போன்ற உணவுப் பொருட்கள் ஏற்கனவே அதன் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் முன்னுரிமைகளின் அடிப்படையில் சீனி, பால் மா, கோதுமை, மருந்துகள், எரிபொருள் மற்றும் தொழில்துறை மூலப்பொருட்களை வழங்குவதற்கான வேறு பல ஒப்பந்தங்கள் இந்தக் கடன் வசதியின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





