வீட்டு அடமான அடிப்படையில் வழங்கப்படும் வீட்டு கடனுக்காக அறவிடக்கூடிய ஆகக்கூடிய வட்டி வீதம் தொடர்பில் நிதி விதி சட்டத்தின் கட்டளைக்கு உட்பட்டதாக ,இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலினால் கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக கடன் வழங்கப்பட்ட தினத்திலிருந்து முதலாவது 5 வருடத்திற்காக நிலையான வட்டியும் அதன் பின்னரான வட்டி சராசரி மாதாந்த முதன்மை விகிதத்திற்கும் (A WRPR) என்ற அடிப்படையில் இலக்கம் 200 (Basic Points) பெறுமதி சேர்க்கப்பட்ட floating ratio. மிதக்கும் வீதமாக அமைய வேண்டும் என்று இந்த கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று இந்த வட்டி வீதம் 6 மாதத்திற்கு ஒருமுறை மீள் மதிப்பீடு செய்யப்படும்
இந்த ஒழுங்கு விதிகள் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படவுள்ளன.
யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!
நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!
1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱
நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு
⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!
🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com
Shop Now: tharanysupermarket.com
1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱