டிவி சேனல்கள் இடையே எப்போதும் போட்டி இருந்து கொண்டே தான் இருக்கிறது. தமிழில் சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் பெரிய போட்டி இருக்கிறது.
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் சமீப காலமாக பின்னடைவை சந்தித்த நிலையில் தற்போது மீண்டும் நல்ல ரேட்டிங் பெற்று விஜய் டிவியின் நம்பர் 1 தொடராக மாறி இருக்கிறது.
ரோகிணி சிக்குவது போல காட்டப்பட்ட காட்சிகள் தான் ரேட்டிங் அதிகரிக்க காரணம்.
சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் தற்போது முதலிடத்தை பிடித்து இருக்கிறது. சிங்கப் பெண்ணே, கயல் ஆகிய சீரியல்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்து இருக்கிறது.
டாப் 5 தொடர்கள் லிஸ்ட்.
மூன்று முடிச்சு – 10.18
சிங்கப்பெண்ணே – 9.48
கயல் – 9.41
சிறகடிக்க ஆசை- 9.35
எதிர்நீச்சல் தொடர்கிறது – 8.91
Post Views: 126





