நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ் தெலுங்கு சினிமாவில் சில படங்களில் நடித்து இருக்கிறார்.
தற்போது அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கும் நிலையில் நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நயனிகா என்ற பெண் உடன் தான் அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது. கடந்த பல வருடங்களாக அவர்கள் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திரும்ணம் நடைபெறுகிறது. நயனிகா ரெட்டி ஒரு பிரபல தொழிலதிபரின் மகள் என கூறப்படுகிறது.
இந்த விழாவில் அல்லு அர்ஜுன் குடும்பம், ராம் சரண் உள்ளிட்ட முன்னணி தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
Post Views: 150





