நான் எந்த வகையிலாவது விடுதலை செய்யப்படுவேன் என்ற நம்பிக்கையில் இஷாரா செவ்வந்தி சிரித்துக்கொண்டு சென்றிருக்கலாம் என சிரேஷ்ட ஊடகவியலாளர் கஜமுகன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு தான் கைது என்பது மிகப்பெரிய விடயமாக உள்ளது. ஏனெனில், நாம் ஒரு தடவை கைது செய்யப்பட்டால் எங்கள் வாழ்வியல் தொலைந்து விடும்.
ஆனால், இஷாரா செவ்வந்தி போன்றவர்களுக்கு கைது ஒரு பெரிய விடயமல்ல. அவர்களுக்கு பின்னணயில் உள்ள சக்தி அவர்களை காப்பற்றிவிடும் என அவர்கள் நம்புகின்றனர்.
ஆனால், அது நடக்காது என அரசாங்கம் குற்றவாளிகளுக்கு காட்ட வேண்டும். ஏனெனில், போதை என்பது பெரும் கொடுமை” எனத் தெரிவித்துள்ளார்.
Post Views: 271





