சிங்கப்பூரின் நெறிப்படுத்தப்பட்ட ‘one-chop’ அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், 38 நாடுகளுக்கான விசா கட்டணத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஜனாதிபதிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த தீர்மானம் விசா சாளரங்களில் நெரிசலைக் குறைக்க உதவும் என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
Post Views: 79