எண்ணெய் சுத்திகரிப்பு மையத்தின் பணிகள் மீள ஆரம்பமானது

தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு மையத்தின் பணிகள் சற்று முன்னர் மீள ஆரம்பமானது.

இதற்கான முதற்கட்ட பணிகள் நேற்று இடம்பெற்றுள்ளன.

இதற்காக 90,000 மெற்றிக் டன் மசகு எண்ணெய்யை தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது.

சுத்திகரிப்புக்கு தேவையான மசகு எண்ணெய் இன்மை காரணமாக அதன் பணிகள் கடந்த 15ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

24 மணிசேவையை வழங்கி வருகிறது யாழில் தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்