கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 107,800 ரூபாவாக இன்று (30) பதிவாகியுள்ளது.
அதேவேளை, 24 கரட் தங்க பவுண் ஒன்று 116,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினத்தை விட தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 108,300 ரூபாவாகவும், 24 கரட் தங்கத்தின் விலை 117,000 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com
Post Views: 52