எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது!

3 ,700 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் சற்று முன்னர் நாட்டை வந்தடைந்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் 11ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில். 3,700 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய 2 கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்திற்குள் 30,000 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக அண்மையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் லிட்ரோ நிறுவனம் உடன்படிக்கை கைச்சாத்திட்டிருந்தது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்