வரிசையில் காத்திருப்பதால் கடுமையான மன அமுத்தம் ஏற்படுகிறது!

மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கின்றமையால், கடுமையான மன அழுத்தத்தை ஏற்படும் என உளவியல் வைத்திய நிபுணர் ரூமி ரூபன் எச்சரித்துள்ளார்.

இந்த மன அழுத்தம் காரணமாக, உடல் ரீதியான பாதிப்புகளும் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரிசைகளில் காத்திருக்கும்போது, உள மற்றும் உடல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பல மணி நேரங்களாக வரிசைகளில் காத்திருக்கும்போது, மன அழுத்தம் ஏற்படுகின்றது.

மன அழுத்தம் ஏற்படும்போது, உடல் ரீதியான பாதிப்புகள் அதிகரிக்கின்றன.

வரிசைகளில் காத்திருக்கும்போது, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்கள் கருத்திற்கொள்ளப்படாமையும் மன அழுத்தத்திற்கான காரணமாகும் எனவும் உளவியல் வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்