அரிசி இறக்குமதிக்கான அவசியம் இருக்காது !

எதிர்வரும் பெரும்போகத்தில், நாட்டிற்கு விநியோகிப்பதற்கு தேவையான முழுமையான அரிசி அறுவடையின் ஊடாக கிடைக்கப்பெறுமாயின், அரிசியை இறக்குமதி செய்வதற்கான அவசியம் இல்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு சிறுபோகத்தில் கிடைக்கப்பெறும் அரிசையை களஞ்சியப்படுத்துவதற்காக, தற்போது களஞ்சியசாலைகளில் உள்ள அரிசியை சந்தைகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 40,000பெறுமதியான யூரியா உர மூடையொன்றை 10,000 ரூபாவுக்கு விவசாயிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளது எனவும் விவசாய அமைச்சர் தெரிவித்தார்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்