எட்டு மாதங்களின் 75 முதலீட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்த வருட ஓகஸ்ட் மாத முதலாம் வாரம் வரையிலான காலப்பகுதியில், 75 முதலீட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இலங்கை முதலீட்டு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றின் மொத்தப்பெறுமதி 1.29 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

அவற்றில் 925 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நேரடி முதலீடாகவுள்ளது.

அத்துடன், 361 மில்லியன் அமெரிக்க டொலர் உள்நாட்டு முதலீடுகளாக பதிவாகியுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்