இலங்கையின் கோரிக்கைக்கு அமைய 65,000 மெற்றிக் டன் யூரியா உரத்தை வழங்க இந்தியா சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த யூரியா உரத் தொகுதி விரைவில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை இலங்கையில் விவசாயத்தை பாதுகாப்பதற்காக பல்கலைகழக விரிவுரையாளர்கள் ஒன்றியத்தினால் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த யோசனைகள் இன்று அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டது.
🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
Post Views: 167





