கடந்த வாரத்தில் 5.5 மில்லியன் வாகனங்கள் QR முறையில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக பதிவு செய்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த 7 நாட்களில் 1,246 எரிபொருள் நிலையங்கள் ஊடாக 4.3 மில்லியன் பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான எரிபொருள் 107 டிப்போக்கள் ஊடாக வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Complete One weeks data from the National FuelPass QR system 👇🏾
Over 5.5 Million vehicles registered & over 4.3 Million transactions completed in 7 days @ 1246 Fuel Stations islandwide.
* CTB & Private Busses were given more fuel apart from the standard quota @ 107 CTB depots. pic.twitter.com/mtEEwStM4B
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 8, 2022





