யாழ்ப்பாண மாவட்டத்தில், தேர்தல் சுமுகமாக நடைபெற்று வருகின்றது.
இதன்படி யாழ். மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில் மு. ப 01.00 மணி நிலவரப்படி 36% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.
உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsappகுரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்