28 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தமுறை பாராளுமன்றம் செல்கிறார்கள்!

28 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தமுறை பாராளுமன்றம் செல்கிறார்கள்! இது பாராளுமன்றில் 12% பிரதிநிதித்துவம்!

10 மாவட்டங்களை பிரதிநிதித்துவம் படுத்தி இவர்கள் செல்கிறார்கள்.
வடக்கு கிழக்கு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 17+2= 19 அங்கத்தவர்கள் செல்கிறார்கள்.

கொழும்பில் நேரடித் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது துர்ப்பாக்கியமானது. தேசியப்பட்டியல் உதவும் என்று நம்புகிறேன்.

தமிழ் பிரதிநிதிகளில் அதிகவாக்கு பெற்றவர் திருமதி சரோஜா போல்ராஜ் அவர்கள் மாத்தறை மாவட்டத்தில் 148379 வாக்குகளை பெற்று பெருவெற்றி பெற்றுள்ளார்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

யாழ்ப்பாணம்
1.சிவஞானம் ஸ்ரீதரன்-ITAK
2.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-AITC
3.இராமநாதன் அருச்சுணா-Independent
4.இளங்குமரன்-NPP
5.Dr.பவானந்தராஜா-NPP
6.ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி-NPP
வன்னி
7.துரைராசா ரவிகரன்-ITAK
8.செல்வம் அடைக்கலநாதன்-DTNA
9.செல்வத்தம்பி திலகநாதன்-NPP
10.ஆறுமுகம் ஜெகதீஸ்வரன்-NPP
திருகோணமலை
11.சண்முகம் குகதாசன்-ITAK
12.அருண் ஹேமச்சந்திரா-NPP
மட்டக்களப்பு
13.இராசமாணிக்கம் சாணக்கியன்-ITAK
14.ஞானமுத்து ஸ்ரீநேசன்-ITAK
14.இளையதம்பி ஸ்ரீநாத்-ITAK
16.கந்தசாமி பிரபு-NPP
அம்பாறை
17.கவீந்திரன் கோடீஸ்வரன்-ITAK
நுவெரெலியா
18.பழனி திகாம்பரம்-SJB
19.வேலுச்சாமி ராதாகிருஷ்னன்-SJB
20.கிருஸ்னன் கலைச்செல்வி-NPP
21.ஜீவன் தொண்டமான்-UNP
பதுளை
22.கிட்டினன் செல்வராஜ்-NPP
23.அம்பிகா சாமுவேல்-NPP
இரத்திரபுரி
24.S.பிரதீப்-NPP
மாத்தறை

  1. சரோஜா போல்ராஜ்- NPP
    தேசியப் பட்டியல்
  2. NPP-இராமலிங்கம் சந்திரசேகரன்( யாழ்ப்பாணம்)?
  3. ITAK-?? (வவுனியா) ??
  4. SJB- மனோ கணேசன்( கொழும்பு)?
சிறப்புச் செய்திகள்