ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 274,000 க்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
சுற்றுலாத்துறை அமைச்சு நேற்று விடுத்துள்ள தற்காலிக தரவுகளுக்கு அமைய, நேற்று முன்தினம் வரை நாட்டிற்கு 274,211 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
இந்த மாதத்தில் மாத்திரம் 95,77 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
இதற்கமைய சராசரியாக நாளாந்தம் 3,532 சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
பகுப்பாய்வுகளுக்கு அமைய இந்த ஆண்டு இறுதிக்குள் 1.34 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கன் விமான சேவை மொஸ்கோவுக்கான விமான சேவையை நிறுத்தியமை எதிர்வரும் மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தொழில் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com