விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை

மத்தள விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு தயாராகவுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மத்தள விமான நிலையத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இதன்படி, காட்டு யானைகளின் பிரவேசத்தை தடுப்பதற்காக பாதுகாப்பு வேலிகளை அமைப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்