இலங்கையில் வாழைப்பழ விற்பனை சரிவு

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்ய முடியாமல் போன வாழைப்பழங்களை, அநுராதபுர பகுதியில் வனவிலங்குகளுக்கு விநியோகிப்பதற்கு வர்த்தகர்கள் நேற்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த தினங்களில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு நுகர்வோர் செல்லாமை மற்றும் எரிபொருள் பிரச்சினை என்பனவற்றால் இவ்வாறு அதிகளவான வாழைப்பழங்களை விற்பனை செய்ய முடியாமல் போனதாக அதன் வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தமது வர்த்தக நடவடிக்கைகள் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்