வங்கித் தொழில் துறைக்கு ஆதரவளிக்கும் அதிவிசேட வழிமுறைகளை இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்துகின்றது.
இதன்படி, உரிமம்பெற்ற வங்கிகள் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாட்டை பூர்த்தி செய்வதற்கான தற்போதைய கால எல்லை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியாக உள்ளது.
அதனை, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
Post Views: 142