லங்கா ஐஓசி எரிபொருள் விநியோகிக்கும் சகல தாங்கி ஊர்திகளுக்கும் அழைப்பு!

லங்கா ஐ.ஓ.சியின் எரிபொருளை விநியோகிக்கும் சகல தாங்கி ஊர்திகளையும் இன்றைய தினம் சேவைக்கு அழைத்து அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்றைய தினம் எரிபொருளை விநியோகிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அந்த நாட்டின் வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சர் செயிக் மொஹமட் பின் ஹமாட்டை சந்தித்துள்ளார்.

இதன்போது, இலங்கையின் எரிசக்திதுறை மற்றும் மேலும் சில துறைகளில் முதலீடு செய்வது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.


புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com


🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்