ரூ.150 பில்லியன் பாரிய பிணைமுறி ஏலத்துக்கு மத்திய வங்கி அழைப்பு

இலங்கை மத்திய வங்கி இன்று உயர் பெறுமதியான பிணைமுறி ஏலத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

150 பில்லியன் ரூபா பெறுமதியான பாரிய பிணைமுறி வெளியீட்டுக்கு இன்று விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்