மே மாதம் வெளிநாட்டு பணவனுப்பல் வீதம் அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதம் வெளிநாட்டு பணவனுப்பல் வீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் 249 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட வெளிநாட்டு பணவனுப்பல், மே மாதம் 304 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

எனினும் 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதம் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2021ஆம் ஆண்டு மே மாதம் இந்த தொகை 460.1 மில்லியன் டொலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்