சந்தைகளில் மீன்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மீன்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, தலபத் மீன் கிலோ ஒன்று 2,200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதுடன், சாதாரண சூடை மீன் 800 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்கப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, மீன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மீன்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 150





